ஒலி பெருக்கி

3.7
89.2ஆ கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்கள் Android மொபைலையும் ஹெட்ஃபோன்களையும் மட்டும் பயன்படுத்தி அன்றாட உரையாடல்களையும் சுற்றியுள்ள ஒலிகளையும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் அணுக ஒலிபெருக்கி உதவுகிறது. உங்களைச் சுற்றியும் உங்கள் சாதனத்திலும் உள்ள ஒலிகளை வடிகட்டவும் வலுப்படுத்தவும் அதிகரிக்கவும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துங்கள்.

அம்சங்கள்
• பேச்சைச் சரியாகப் புரிந்துகொள்ள, தேவையற்ற இரைச்சலைக் குறைக்கும்.
• இரைச்சலான இடங்களில் உரையாடல் பயன்முறை மூலம் பேசுபவரின் குரல் மீது கவனம் செலுத்தும். (Pixel 3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கும்.)
• உரையாடல்கள், டிவி, விரிவுரைகள் போன்றவற்றைக் கேட்கலாம். தூரத்திலுள்ள ஆடியோ மூலங்களுக்கு புளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. (புளூடூத் ஹெட்ஃபோன்களில் ஒலிப் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படக்கூடும்.)
• சுற்றி நிகழும் உரையாடலுக்கோ உங்கள் சாதனத்தில் பிளே ஆகும் மீடியாவிற்கோ உங்கள் கேட்கும் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம். இரைச்சலைக் குறைக்கலாம், குறைந்த அதிர்வெண், அதிக அதிர்வெண், மெல்லிய ஒலிகள் போன்றவற்றைக் கூட்டலாம். இரண்டு காதுகளுக்கும் அல்லது ஒவ்வொரு காதுக்கும் வெவ்வேறாக உங்கள் விருப்பத்தேர்வுகளை அமைக்கலாம்.
• அணுகல்தன்மை பட்டன், சைகை, விரைவு அமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிபெருக்கியை இயக்கலாம் முடக்கலாம். அணுகல்தன்மை பட்டன், சைகை, விரைவு அமைப்புகள் ஆகியவை குறித்து மேலும் அறிக: https://support.google.com/accessibility/android/answer/7650693

தேவைகள்
• Android 8.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.
• உங்கள் Android சாதனத்தை ஹெட்ஃபோன்களுடன் இணைக்கவும்.
• உரையாடல் பயன்முறை தற்சமயம் Pixel 3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.

ஒலிபெருக்கி குறித்த உங்களின் கருத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஒலிபெருக்கியைப் பயன்படுத்த உதவி தேவைப்பட்டால் https://g.co/disabilitysupportஎனும் பக்கத்திலிருந்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

அனுமதிகளுக்கான அறிவிப்பு
மைக்ரோஃபோன்: மைக்ரோஃபோனுக்கான அணுகல் மூலம் ஒலிபெருக்கியால் ஆடியோவை அதிகரிக்கவும் வடிகட்டவும் முடியும். எந்தத் தரவும் சேகரிக்கப்படவோ சேமிக்கப்படவோ இல்லை.
அணுகல்தன்மை சேவை: இந்த ஆப்ஸ் அணுகல்தன்மை சேவையாக இருப்பதால் இது உங்கள் செயல்களைக் கண்காணிக்கும், சாளர உள்ளடக்கத்தை மீட்டெடுக்கும், நீங்கள் உள்ளிடும் வார்த்தைகளைக் கண்காணிக்கும்.
புதுப்பிக்கப்பட்டது:
6 ஆக., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆடியோ, மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.7
88ஆ கருத்துகள்
ABDUL KHADER K.
23 டிசம்பர், 2024
நன்று
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Jaishankar JAISHANKAR
20 அக்டோபர், 2023
~GOOD @PP$ IN £€₩TUR€~ ~《$OUND¤€XP€RI€NC€》~
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 12 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ராமச்சந்திரன் கலியன்
16 செப்டம்பர், 2023
தமிழ்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?